வார ராசி பலன் (விருச்சிகம் - 03-03-2025 To 09-03-2025)

விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, நீங்கள் அடுத்தவருக்கு உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். பண வரவு நன்றாக உள்ளது. பணத்தை சேமித்து வைப்பதில் கவனத்தை செலுத்தவும். புதுமையான திட்டங்களை தீட்டி அதை வழிவகை செய்ய முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் சில சிரமங்கள் ஏற்படும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் சீராகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். மனம் நிம்மதிக்காக தினமும் தியானம் செய்யவும். உத்யோகத்தில் யாரை நம்புவது என்ற குழப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்