விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் இதமான சூழலை நிலவும். புதிய திட்டத்தில் ஒன்று நிறைவேறும். மறைமுக எதிரிகளின் பலம் குறையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.