துலாம் ராசி நேயர்களே, தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு சில வேலைகள் முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பெரிய பதவிகள் தேடி வரும்.