சிம்ம ராசி நேயர்களே, மனதிற்கு இதமான செய்தி வரும். பெற்றோர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும்.ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.