ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் புதுமையான விஷயங்கள் நடக்கும். உடல் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகம் ஏற்படும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.