மிதுன ராசி நேயர்களே, வெளியில் யாரை நம்புவது என்ற குழப்பம் ஏற்படும். பாலிய நண்பர்களின் சந்திப்பு உற்சாகம் தரும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.