மீன ராசி நேயர்களே, குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். தொழில் நிலை சிறப்பாக இருக்கும்.