மகர ராசி நேயர்களே, மற்றவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும்.