கும்ப ராசி நேயர்களே, திட்டமிட்ட காரியங்கள் தாமதமின்றி செய்ய முடியும். உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.