கன்னி ராசி நேயர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வீடு மாறுவது குறித்த யோசனை வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.