கடக ராசி நேயர்களே, குடும்ப சிக்கல்கள் குறையும். யாரிடத்திலும் வீண் வம்பு, வாதம் செய்ய வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.