தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் செலவுகள் கூடும். அடிக்கடி கோபப்படுவதை தவிர்க்கவும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.